Impara Lingue Online! |
||
|
|
| ||||
எனக்கு நூலகத்திற்கு செல்ல வேண்டும்.
| ||||
எனக்கு புத்தகக் கடைக்கு செல்ல வேண்டும்.
| ||||
எனக்கு பத்திரிகைக் கடைக்கு செல்ல வேண்டும்.
| ||||
எனக்கு ஒரு புத்தகம் எடுக்க வேண்டும்.
| ||||
எனக்கு ஒரு புத்தகம் வாங்க வேண்டும்.
| ||||
எனக்கு ஒரு செய்தித்தாள் வாங்க வேண்டும்.
| ||||
எனக்கு நூலகம் சென்று ஒரு புத்தகம் எடுக்க வேண்டும்.
| ||||
எனக்கு புத்தகக் கடைக்குச் சென்று ஒரு புத்தகம் வாங்க வேண்டும்.
| ||||
எனக்கு பத்திரிகைக் கடைக்குச் சென்று ஒரு செய்தித்தாள் வாங்க வேண்டும்.
| ||||
எனக்கு மூக்குக் கண்ணாடிக் கடைக்கு செல்ல வேண்டும்.
| ||||
எனக்கு ஸூபர்மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டும்.
| ||||
எனக்கு பேகரிக்குச் செல்ல வேண்டும்.
| ||||
எனக்கு மூக்குக் கண்ணாடி வாங்க வேண்டும்.
| ||||
எனக்கு காய்கறி பழவகைகள் வாங்க வேண்டும்.
| ||||
எனக்கு ரோல்ஸும் ப்ரெடும் வாங்க வேண்டும்.
| ||||
எனக்கு கண்ணாடிக் கடைக்கு சென்று மூக்குக் கண்ணாடி வாங்க வேண்டும்.
| ||||
எனக்கு ஸூபர்மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி பழவகைகள் வாங்க வேண்டும்.
| ||||
எனக்கு பேகரிக்குச் சென்று ரோல்ஸும் ப்ரெடும் வாங்க வேண்டும்.
| ||||